Welcome to your யோவேல் அதிகாரம் 1 வினாடி வினா

Name
Email
பெத்துவேலின் குமாரன் யார்?

பச்சைப்புழு விட்டதை _____தின்றது?

வெட்டுக்கிளி விட்டதைப் _____ தின்றது?

பச்சைக்கிளி விட்டதை ____ தின்றது?

யார் விழித்து அழவேண்டும் என்று யோவேல் கூறினார்?

_______, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, ____________; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா?

திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்கள், ____ ________ னிமித்தம் அலற வேண்டும் என்று யோவேல் கூறினார்?

எண்ணிமுடியாத ஒரு பலத்த _____ தேசத்தின்மேல் வருகிறது?

கர்த்தரின் ஊழியக்காரராகிய _________ துக்கிக்கிறார்கள்?

வயல்வெளி ___________?

_____ துக்கங்கொண்டாடுகிறது?

விளைச்சல் அழிக்கப்பட்டது; புது __________ வற்றிப்போயிற்று?

______ மாண்டுபோயிற்று?

பயிரிடுங் குடிகளே, ______; கோதுமையும், வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; திராட்சத்தோட்டக்காரரே, ____; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோயிற்று?

_________ வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது?

எந்த மூன்று வெளியின் செடிகள் வாடிப்போயின?